பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் வேலை வாய்ப்புக்கு பள்ளியிலேயே ஆன்-லைனில் பதிவு செய்யலாம் - முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை இன்று பள்ளிகளில் பெற்று கொள்ளும் மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை பள்ளிகளிலேயே ஆன்-லைனில் செய்து கொள்ளலாம் என்றும், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது மேலும்படிக்க
No comments:
Post a Comment