google1

Tuesday, May 3, 2011

தினபலன் - 04-05-11

தினபலன் - 04-05-11

மேஷம்

பணவரவு திருப்பதி தரும் நாள். கொடுத்தவாக்கை காப்பாற்றி மகிழும் வாய்ப்பு உண்டு. இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

ரிஷபம்

நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். அடிப்படை வசதிகளைப் மேலும்படிக்க

No comments:

Post a Comment