தினபலன் - 02-05-11
மேஷம்
வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ள கொஞ்சம் அலைச்சல்களைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும்.
ரிஷபம்
மாற்றங்களால் ஏற்றம் காணும் நாள். நினைத்தது நிறைவேற நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. நண்பர்கள் மேலும்படிக்க
No comments:
Post a Comment