அஜித்தின் வேதாளம் கத்தி, லிங்காவின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்தது
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் நவம்பர் 10ம் தேதி (நேற்று) வெளியாகியுள்ள திரைப்படம் வேதாளம்.
பாக்ஸ் ஆபீஸ் பிரமுகர் ஸ்ரீதர் பிள்ளை தனது டுவிட்டர் மேலும்படிக்க
No comments:
Post a Comment