tamilkurinji news
google1
Saturday, November 14, 2015
ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் 7 குழந்தைகள் பிணம்
ஜெர்மனியில் பவாரியா மாநிலத்தில் வாலன்பெல்ஸ் நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் 7 குழந்தைகள் பிணம் கிடந்தது.
அதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தைகளின் பிணங்களை கைப்பற்றினர்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment