நடிகர் அஜித்குமார் 'ஆரம்பம்' படத்தில் நடித்தபோது திடீர் விபத்து ஏற்பட்டது. கார் துரத்தல் மற்றும் சண்டை காட்சியில் அவர் நடித்தபோது, அவருடைய வலது முழங்காலிலும், தோள்பட்டையிலும் பலத்த அடிபட்டது.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். மேலும்படிக்க
No comments:
Post a Comment