சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை: அமைச்சர்கள் நேரில் ஆய்வு
சென்னையில் வியாழக்கிழமை இரவு முதல் விடிய விடிய கன மழை பெய்து வந்ததால் ஏற்பட்ட சேத நிலவரங்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும், தமிழக அமைச்சர்கள் நேரில் பார்த்து ஆய்வு செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment