கோவில்பட்டியில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் காருக்குள் இறந்து கிடந்த முன்னாள் எம்.பி. ராஜேந்திரன்
கோவில்பட்டியில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் மர்மமாக மரணம் அடைந்தார். புதிய பஸ் நிலையம் அருகே அவரது உடல் காருக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரது உடலில் குண்டு பாய்ந்திருந்தது. இதனால், அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மேலும்படிக்க
No comments:
Post a Comment