கதைக்கு தேவை என்றால் ‘‘கவர்ச்சியாக நடிப்பேன்’’ நடிகை சுருதிஹாசன் பேட்டி
கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பேன்'' என்று நடிகை சுருதிஹாசன் கூறினார்.
நடிகை சுருதிஹாசனுக்கு பெரிய படங்கள் அமைகின்றன. முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தீவிரமாக நடிக்கிறார். மேலும்படிக்க
No comments:
Post a Comment