நாகர்கோவில் அருகே வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு தார்ப்பாயில் சுற்றப்பட்டிருந்த பெண்ணின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு இயக்க பணியாளர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை
மேலும்படிக்க
No comments:
Post a Comment