காதலன் மீது தாக்குதல்; காதலியை கடத்த முயற்சி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பரபரப்பு
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சரண் அடைய வந்த காதல் ஜோடி மீது தாக்குதல் நடந்தது. தாக்கப்பட்ட காதலன் தப்பி ஓடினார். காதலியை கடத்த முற்பட்டபோது போலீசார் தடுத்து நிறுத்தினர்.
No comments:
Post a Comment