பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டிய காங்கிரசார் கைது
காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment