காஷ்மீரில் பொதுமக்களை பணய கைதிகளாக பிடித்து அவர்களுடன் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்து உயிருடன் பிடித்தனர்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையை தாண்டி காஷ்மீர் மாநிலத்துக்குள் நுழைந்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். மேலும்படிக்க
No comments:
Post a Comment