google1

Wednesday, August 12, 2015

பா.ஜனதா உறுப்பினர் பேச்சுக்கு எதிர்ப்பு பாராளுமன்றத்தில் சோனியா காந்தி கடும் ஆவேசம்

பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா உறுப்பினரின் பேச்சால் கோபம் அடைந்த சோனியா காந்தி, ஆவேசமாக சபையின் மையப்பகுதிக்கு சென்று கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று லலித் மோடி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மேலும்படிக்க

No comments:

Post a Comment