google1

Monday, August 17, 2015

வாழைத்தண்டு சூப்|Banana stem soup

தேவையானவை:
வாழைத்தண்டு – ஒரு துண்டு
கொத்தமல்லி – 1/2 கட்டு
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் வாழைத்தண்டையும், கொத்தமல்லியையும் பொடியாக மேலும்படிக்க

No comments:

Post a Comment