13 வயது சிறுவனை சித்ரவதை செய்து கொன்று இண்டர்நெட்டில் வெளியிட்வர் கைது
வங்காளதேசத்தில் சைக்கிள் திருடியதாக 13 வயது சிறுவனை பிடித்து பொது இடத்தில் கட்டி வைத்து, அவனை அடித்து, உதைத்து, அணுஅணுவாக சித்ரவதை செய்து கொன்ற காட்சியை இண்டர்நெட்டில் வெளியிட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment