தேர்தலை சந்திக்க உள்ள பீகார் மாநிலத்திற்கு ரூ.1.25 லட்சம் கோடி நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு
பீகார் மாநில சட்டசபைக்கு வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜனதா கட்சிக்கும் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும் இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment