google1

Tuesday, February 18, 2014

ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா -காங். கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவிப்பு

முதலமைச்சர் பதவியை கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள அவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக கிரண்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆளுநரை சந்தித்து தனது மேலும்படிக்க

No comments:

Post a Comment