கேளம்பாக்கத்தில் கடந்த 13ம் தேதி மாயமான சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் கொலை
கேளம்பாக்கம் அருகே மாயமான சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment