வேலூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 சிறுவன் உயிருடன் மீட்பு
வேலூர் அல்லாபுரம் கே.கே.நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் அப்துல்ஜபார் கூலித்தொழிலாளி இவருடைய மகன் அப்துல்காதர்(வயது4). நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றான்.
சாலை ஓரத்தில் விளையாடியபடி சென்றான். அப்போது அங்கு மூடப்படாமல் இருந்த மேலும்படிக்க
No comments:
Post a Comment