google1

Thursday, February 27, 2014

பஸ் நிலையம் அருகே திமுக பிரமுகரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் மனைவி கண்எதிரேயே தி.மு.க. பிரமுகர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

சென்னை திருவான்மியூர் மங்கல்ஏரி பகுதியை சேர்ந்தவர் ஜெ.கந்தன்(வயது 40). தென்சென்னை மாவட்ட தி.மு.க. பிரதிநிதியான இவர், அந்த பகுதியில் கோழிக்கடை நடத்தி மேலும்படிக்க

No comments:

Post a Comment