நெல்லையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ ஜேசிபி மீது மோதி மாணவி பலி-17 சிறுவர்கள் காயம்
திருநெல்வேலி அருகே ஜே.சி.பி. இயந்திரம் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார். 17 மாணவ, மாணவியர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர்.
கங்கைகொண்டான் கலைஞர் காலனியில் இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள மேலும்படிக்க
No comments:
Post a Comment