google1

Tuesday, February 25, 2014

நேற்று சூரியனில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பு 44 லட்சம் மைல் வேகத்தில் விண்வெளி கதிர்வீச்சு

சூரியனின் மையத்தில் உள்ள கரோனா எனப்படும் அதன் கரு ஹைட்ரஜன், ஹீலியம், ஆக்ஸிஜன், கார்பன், நியான், இரும்பு உள்ளிட்டவைகளால் ஆனது.

இதில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்து ஹீலியத்தை உருவாக்குவது தான் சூரியனின் வெப்பத்துக்குக் காரணம். மேலும்படிக்க

No comments:

Post a Comment