மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்
அமெரிக்க பொறியாளர்கள் மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் காரை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். ஹென்னஸ்சிஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தின் பொறியாளர்கள் இந்த வெனோம் ஜி.டி என்ற அதிவேக காரை வடிவமைத்துள்ளனர்.
No comments:
Post a Comment