google1

Tuesday, February 25, 2014

சென்னையில் 147 இடங்களில் சாலையோரம் கார் ‘பார்க்கிங்’ வசதி

சென்னையில் கார்களை பார்க்கிங் செய்வதற்கு புதிய தொழில்நுட்பத்தில் 147 இடங்களில் வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்படுகிறது.

சென்னையில் கார்களை சாலையோரங்களில் நிறுத்தி செல்வதால் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது. இதனால் முக்கியமான இடங்களில் சாலையோரம் கார் பார்க்கிங் மேலும்படிக்க

No comments:

Post a Comment