காதல் பிரச்சினையில் நடுரோட்டில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
திருவொற்றியூரை சேர்ந்தவர் மோகன் (26). தனியார் நிறுவன ஊழியர். இவர், காசிமேட்டை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அவரது நடவடிக்கை பிடிக்காததால் மோகன் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
No comments:
Post a Comment