ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்குப் போட்டு தற்கொலை
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டைச் சேர்ந்தவர் சுகுமாரன். இவர் ரெயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், ஆஷா, ஹரிஷ் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், இன்று மாலை 4 பேரும் தூக்குப்போட்டு மேலும்படிக்க
No comments:
Post a Comment