திருச்சி விமான நிலைய கழிவறையில் அனாமத்தாக கிடந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள்
திருச்சி விமான நிலைய கழிவறையில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இதை கடத்தி வந்தவர் யார் என்று தீவிர விசாரணை நடக்கிறது. துபாயில் இருந்து திருச்சி வரும் விமானத்தில் தங்கம் கடத்தி மேலும்படிக்க
No comments:
Post a Comment