தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை - சி.ஏ. தேர்வில் முதலிடம்
மும்பையில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள் பிரேமா, அகில இந்திய சார்ட்டட் அக்கவுண்டண்ட் (CA) தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மும்பை மலாட் எஸ்.பி. கான் சாலில் வசித்து வருபவர் ஜெயக்குமார் மேலும்படிக்க
No comments:
Post a Comment