வேலைக்கார பெண் கற்பழிப்பு புகார்: மத்திய அரசு அதிகாரி கைது
டெல்லியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிற மத்திய நீர் ஆணையத்தில் உயர் அதிகாரியாக உள்ள ஒருவரது வீட்டில், மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலை செய்து வந்தார்.
No comments:
Post a Comment