காங்கிரஸ் துணை தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டார். ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில், இப்பதவிக்கு இவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பொறுப்பு மேலும்படிக்க
No comments:
Post a Comment