பாம்பன் பாலத்தில் இன்று முதல் வழக்கம்போல ரயில்கள் ஓடும்
கப்பல் மோதியதால் சேதம் அடைந்த பாம்பன் ரெயில் பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அது வெற்றி பெற்றதையடுத்து, பாம்பன் பாலத்தில் இன்று முதல் ரெயில்கள் மீண்டும் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்படிக்க
No comments:
Post a Comment