வில்லன் கேரக்டருக்கு தனது பெயர் - ராம்சரண் படத்துக்கு எதிராக முன்னாள் எம்.எல்.ஏ. புகார்
நடிகரும் மத்திய மந்திரியுமான சிரஞ்சிவி மகன் ராம்சரண் தேஜ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். ராம்சரண் தேஜ் நடித்த 'நாயக்' படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் வில்லனாக ராகுல்தேவ் நடித்து உள்ளார். மேலும்படிக்க
No comments:
Post a Comment