ராணுவ ஹெலிகாப்டர் மீது நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு
சத்தீஸ்கர் மாநிலத்தில், விமானப்படை ஹெலிகாப்டர் மீது நக்சலைட் தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இதனால், அந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரை இறங்கியது. அதில் இருந்த ஒரு விமானப்படை வீரர் படுகாயம் அடைந்தார். ஆனால், ஹெலிகாப்டரும், அதில் மேலும்படிக்க
No comments:
Post a Comment