google1

Friday, January 18, 2013

பனி பொழிவால் காஷ்மீர் துண்டிப்பு

கடும் பனிப் பொழிவு காரணமாக, காஷ்மீர் பள்ளத்தாக்கு நாட்டின் பிற பகுதியிலிருந்து நேற்று துண்டிக்கப்பட்டது. இதனால் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.காஷ்மீர் மாநிலத்தில் நேற்று அதிகாலை முதல் கடும் மேலும்படிக்க

No comments:

Post a Comment