google1

Tuesday, January 1, 2013

கொடநாடு வந்தார் ஜெயலலிதா: அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

புத்தாண்டு தினத்தன்று கொடநாட்டுக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவை அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.

சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை கோவைக்கு விமானம் மூலமாக வந்த முதல்வர் ஜெயலலிதா, கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பகல் 12.50 மணிக்கு கொடநாடு எஸ்டேட்டுக்கு வந்து மேலும்படிக்க

No comments:

Post a Comment