இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 21 பேர் கைது
இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 21 இலங்கை மீனவர்களை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆந்திர எல்லை கிருஷ்ணாபட்டினம் புட்டின் என்ற இடத்தில் மேலும்படிக்க
No comments:
Post a Comment