ஓடும் பஸ்சில் செல்போன் பேசிய டிரைவரின் லைசென்ஸ் ரத்து
சென்னையில் நேற்று முன்தினம் பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 38 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தியதில் டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டே பஸ்சை ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவர் மேலும்படிக்க
No comments:
Post a Comment