பெட்ரோல் விலையை முழுமையாக குறைக்க வேண்டும் - ஜெயலலிதா வேண்டுகோள்
பெட்ரோல் விலையை 3 ரூபாய் 13 காசு குறைத்துள்ளது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல என்றும், உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment