ஓவர் மப்பில் அரசு பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுனர் கைது! ஓசியில் பயணம் செய்தவர்கள் ஓட்டம்!
"சேலம்" என, பெயர் பலகை வைத்த, பதிவு எண் இல்லாத, புத்தம் புதிய அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று, கரூரிலிருந்து சேலம் நோக்கி 29.06.2012 மாலை 4.30, மணிக்கு,சென்று கொண்டிருந்தது.
No comments:
Post a Comment