google1

Friday, June 29, 2012

சென்னை ஏர்போர்ட் நாளை 6 மணி நேரம் மூடல்

சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்தை தற்போது விரிவுபடுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேலைகள் பாதி முடிவடைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு உள்நாட்டு முனையம் திறக்கப்பட்டது. இதன்மூலம் சர்வதேச தரத்திற்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment