google1

Friday, June 29, 2012

என்ஜினீயரிங் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் பி.இ. மற்றும் பி.டெக். மாணவர்கள் படிக்கக்கூடிய என்ஜினீயரிங் கல்லூரிகள் 504 உள்ளன. இந்த கல்லூரிகளில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 454 இடங்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment