போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே டி.ஜி.பி.யிடம் மனுகொடுத்தோம் என்றும், கைதுக்கு பயந்து மனு கொடுக்கவில்லை என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மேலும்படிக்க
No comments:
Post a Comment