<b>மேஷம்:</b> Mesam
<img src="images_/Sign/Mesam.jpg" width="92" height="111" hspace="5" vspace="5" align="center">
ராசிக்கு 2-ஆமிடத்தில் குரு, சுக்கிரன் ஆகியோர் இருப்பது சிறப்பாகும். 3-ல் சூரியனும் 4-ல் புதனும் 6-ல் செவ்வாயும் சனியும் உலவுவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும்படிக்க
No comments:
Post a Comment