குடியரசுத் தலைவர் தேர்தல் - பிரணாப் முகர்ஜி, சங்மா மனுதாக்கல்
மத்திய முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மாவும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தங்களது வேட்பு மனுக்களை வியாழக்கிழமை தாக்கல் செய்தனர். இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தல் களம் மேலும்படிக்க
No comments:
Post a Comment