google1

Thursday, June 28, 2012

பாகிஸ்தான் சிறையில் இருந்து சுர்ஜித்சிங் விடுதலை

பாகிஸ்தான் சிறையில் இருந்து சுர்ஜித்சிங் விடுதலை செய்யப்பட்டார். இந்திய எல்லையில் குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றனர். சரப்ஜித் சிங் நலமாக உள்ளதாக சுர்ஜித் சிங் பேட்டி அளித்தார்.

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர் சரப்ஜித் சிங்கின் மேலும்படிக்க

No comments:

Post a Comment