மட்டன் - அரை கி வெங்காயம் - 3 தக்காளி - 3 பிச்சை மிளகாய் - 3 கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையானது பூண்டு - 4 பல் எண்ணெய் - 50 கி மிளகாய் தூள் - மேலும்படிக்க
மட்டன் - கால் கிலோ உப்பு - ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி தனியாதூள் - கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி எண்ணை - மேலும்படிக்க
இந்தி படமான 'டபாங்' தமிழில் 'ஒஸ்தி' என்ற பெயரில் ரீமேக் ஆனது. இப்படத்தை தெலுங்கிலும் 'கப்பார்சடிங்' என்ற பெயரில் எடுக்கின்றனர். இதில் நாயகனாக பவன்கல்யாணும், நாயகியாக ஸ்ருதியும் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் மேலும்படிக்க
அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சசிலா அவரது கணவர் நடராஜன் உள்பட அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் மன்னார்குடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அசோகன் உள்பட 8 பேர் மேலும்படிக்க
ஓசூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து செத்த 2 வயது குட்டி யானையை காப்பாற்ற முடியாததால், யானைக்கூட்டம் ஆவேசத்துடன் விவசாய தோட்டத்தை துவம்சம் செய்தன. அங்கிருந்த பம்புசெட் அறை, மாட்டுக்கொட்டகை ஆகியவற்றை இடித்து தரைமட்டமாக்கின.
லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு கடன் வழங்கும் வகையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னணி தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்�்கன்டைல் வங்கியும், நாட்டின் முன்னணி வாகன மேலும்படிக்க
இந்திய அணியுடன் 2வது டெஸ்டில் மோதவுள்ள ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளிடையே மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. மெல்போர்னில் நடந்த மேலும்படிக்க
அமெரிக்க ஜனாதிபதியாக 1969-ம் ஆண்டு முதல் 1974-ம் ஆண்டு வரை இருந்தவர், ரிச்சர்டு நிக்சன். அமெரிக்காவின் பிரபல வாட்டர் கேட் ஊழல் புகார் காரணமாக அவர் பதவி இழந்தார். அவருடைய ரகசிய வாழ்க்கை குறித்த மேலும்படிக்க
பெட்ரோல் விலை நாளை முதல் ரூ.2.25 உயர்கிறது. கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் கால கட்டத்தில் தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மேலும்படிக்க
பதினாறு வயதுக்கு மேற்பட்டவர் என்பதற்காக மைனர் பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதை அவருடைய சம்மதத்தின் பேரில் நடந்ததாக கருத முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கோவையை அடுத்த வாளையாறு வனப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், ஒரு ராஜநாக பாம்பு படம் எடுத்தபடி ஓடி அருகில் உள்ள பொந்துக்குள் புகுந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயி ஒருவர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். மேலும்படிக்க
"கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்பும், தலைமை மீது சந்தேகம் வரும் அளவுக்குப் பேசும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது' என முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா எச்ச��ித்தார்.
அதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மேலும்படிக்க
கடலூர் - புதுச்சேரி இடையே வெள்ளிக்கிழமை காலை கரையைக் கடந்த, "தானே" புயல் நடத்திய கோரத் தாண்டவம் காரணமாக, அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு புரட்டிப் போடப்பட்டுள்ளது.
'தானே' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கவும் ரூ. 150 கோடி நிதி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெ��ியிட்ட அறிக்கை:
மட்டன் - அரை கிலோ பெரிய வெங்காயம் - 3 தக்காளி - 4 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மல்லித்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள்த்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு
பெயரில் இனிமை கொண்ட நடிகை, பேச்சில் இவ்வளவு கராரா என்று அதிர்ந்து போயிருக்கிறது கோடம்பாக்கம். நமக்கும், கேரளாவுக்கும் தண்ணீரில் மட்டும் தான் பிரச்னை. ஆனா சினிமாவை பொறுத்தவரை அப்படி ஒரு நெருக்கம்.கோடம்பாக்கத்தின் டாப்மோஸ்ட் ஹீரோயின் மேலும்படிக்க
அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், பில்லா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்த்தன் அடுத்ததாக அஜித்தை வைத்து ஒரு படம் எடுக்க இருக்கிறார். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார் என மேலும்படிக்க