காவல் நிலையத்தில் வைத்து போலீசாரை அடித்து உதைத்த பெண் கைது
காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பெண் ஒருவர் போலீஸ்காரர் ஒருவர் மற்றும் பெண் கான்ஸ்டபிள் ஒருவரை அடித்ததற்காக கோவா தலைநகர் பனாஜியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூர் வாலிபர் ஒருவருக்கு எதிராக புகார் அளிக்க மேலும்படிக்க
No comments:
Post a Comment