சீனா தொழிற்பூங்காவில் நிலச்சரிவு: 33 கட்டிடங்கள் புதைந்தன: 93 பேர் மாயம்
தெற்கு சீனாவில் ஹாங்காங் நகரின் எல்லையோரமுள்ள குவாங்டாங் மாகாணத்தின் ஷென்ஸேன் நகரில் உள்ள தொழிற் பூங்காவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 93 பேர் மாயமாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment