மினி ஆட்டோ டயர் வெடித்து விபத்து: சகோதரர்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரஞ்சுப் பழங்களை ஏற்றிச் சென்ற மினி ஆட்டோவின் டயர் வெடித்து, அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சகோதரர்கள் உள்பட 4 மேலும்படிக்க
No comments:
Post a Comment